ramananblogs
Tuesday, June 4, 2013
அன்பின் விலை சுழியம்
அன்பு விலைமதிப்பற்றதா?
அழகிய சிரிப்பு
கனிவான பேச்சு
நல்ல மனம்
ஊக்குவிக்கும் வார்த்தை
ஆறுதல் சொல்
கைகொடுக்கும் கை
முகம் சுழிக்காது உதவி
துயர் துடைக்கும் பாசம்
இவையாவும் விலையின்றி
அன்பின் விலை சுழியம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment