Friday, July 12, 2013

வருவான் முருகன்

பஜனை பாடலை அல்லவா இப்படி "Gangs of Wasseypur" படத்தில் பயன்படத்தி உள்ளனர் என்று தோன்றியது . "ஓ வுமனியா" என்று கேட்கும் போது "ஓம் முருகா" என்று ஒரு உள்ளோடல் வேறு. எழுதி விடுவோமென எழுதலானேன். வேறு மொழியில் தாறுமாறான அர்த்தம் கொண்ட பாடலை  முருகன் பெயரில் எழுதிவிட்டானே என்று எண்ணுவோருக்கு- நல்ல பஜனை மெட்டில் இறைவன் பெயர் இருக்கட்டுமே. விநாயகர் சிலைக்கும் துப்பாக்கி கொடுத்து அழகு பார்க்கும் உலகம் இது. கீழே உள்ள வீடியோவை க்ளிக்கவும். அதே மெட்டில் முருகனை பாடவும்.






முருகன் வருவான் குமரன் வருவான்
மயில்வாகனன் வருவான் கதிர்வேலன் வருவான்

ஓம் முருகா ஓம் ஓம் முருகா
ஓம் முருகா ஓம் ஓம் முருகா
ஓம் முருகா ஓம் ஓம் முருகா
ஓம் முருகா ஓம் ஓம் முருகா
ஓம் முருகா ஓம் ஓம் முருகா
ஓம் முருகா ஓம் ஓம் முருகா
ஓம் முருகா ஓம் ஓம் முருகா

மயிலேறி வருவான் வேலோடு வருவான்
மயிலேறி வருவான் வேலோடு வருவான்
மயிலேறி வருவான் வேலோடு வருவான்
மயிலேறி வருவான் வேலோடு வருவான்

சூரனை அழிக்க வேகமாய் வருவான்
சூரனை அழிக்க வேகமாய் வருவான்
சூரனை அழிக்க வேகமாய் வருவான்
சூரனை அழிக்க வேகமாய் வருவான்

மனதோடு வேண்டிகொண்டால் மனதினில் வருவான்-முருகா
மனதோடு வேண்டிகொண்டால் மனதினில் வருவான்
மனதோடு வேண்டிகொண்டால் மனதினில் வருவான்

மனதில் ஆட்கொண்ட சூரனை அழிப்பான்

ஓம் முருகா முருகா முருகா முருகா ஓம்
முருகா முருகா முருகா முருகா ஓம்
ஓம் முருகா முருகா முருகா முருகா ஓம்
முருகா முருகா முருகா முருகா ஓம்
ஓம் முருகா ஓம் ஓம் முருகா
ஓம் முருகா ஓம் ஓம் முருகா




வெயிலில் நிழலாய் அவனே வருவான்
வெயிலில் நிழலாய் அவனே வருவான்

குளிர்கையில் அனலாய் அவனே வருவான்
குளிர்கையில் அனலாய் அவனே வருவான்

மேதைகள் யாவர்க்கும் தமிழாய் வருவான்- முருகா
மேதைகள் யாவர்க்கும் தமிழாய் வருவான்
மேதைகள் யாவர்க்கும் தமிழாய் வருவான்

சோதனை எரித்து வெற்றியை தருவான்

ஓம் முருகா முருகா முருகா முருகா ஓம்
முருகா முருகா முருகா முருகா ஓம்
ஓம் முருகா முருகா முருகா முருகா ஓம்
முருகா முருகா முருகா முருகா ஓம்
ஓம் முருகா ஓம் ஓம் முருகா
ஓம் முருகா ஓம் ஓம் முருகா
ஓம் முருகா ஓம் ஓம் முருகா
ஓம் முருகா ஓம் ஓம் முருகா

மலையில் ஏறினால் பழனியில் வருவான்
சம்ஹாரம் செய்ய திருச்செந்தூர் வருவான்
மலையில் ஏறினால் பழனியில் வருவான்
சம்ஹாரம் செய்ய திருச்செந்தூர் வருவான்

காவடி எடுத்தால் தணிகையில் வருவான்
வள்ளியை கண்டால் சோலையில் வருவான்
காவடி எடுத்தால் தணிகையில் வருவான்

முருகா என்று போனால் குன்றத்திலே வருவான் வருவான் வருவான்
சரவண பவ என்றால் சுவாமிமலை வருவான்
சரவண பவ என்றால் சுவாமிமலை வருவான்

இரு கரம் கூப்பினால் கரம் தூக்கி விடுவான்

ஓம் முருகா முருகா முருகா முருகா ஓம்
முருகா முருகா முருகா முருகா ஓம்
ஓம் முருகா முருகா முருகா முருகா ஓம்
முருகா முருகா முருகா முருகா ஓம்
ஓம் முருகா ஓம் ஓம் முருகா
ஓம் முருகா ஓம் ஓம் முருகா
ஓம் முருகா ஓம் ஓம் முருகா
ஓம் முருகா ஓம் ஓம் முருகா





No comments:

Post a Comment